கழகத் தலைவர் திரு. M. K. Stalin அவர்கள் அறிவுறுத்தலின்படி, 100 நாள் வேலை திட்டத்திற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்டம் – கோவில்பட்டி மத்திய ஒன்றிய அலுவலகத்தின் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் கலந்து கொண்டபோது. உடன் கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்.!