மாண்புமிகு Chief Minister of Tamil Nadu – கழகத் தலைவர் திரு. M. K. Stalin அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட மற்றும் மாநகர திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தெர்மல் நகர் கைப்பந்து மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கைப்பந்துப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு வெற்றிக் கோப்பைகளுடன், ரொக்கப் பரிசும் வழங்கி கௌரவித்தபோது.
உடன் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவரும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளருமான திரு. பாலகுருசாமி, மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் திரு. ராபின் அசோகன், பொறியாளர் அணி மாநில துணைச் செயலாளர் திரு. அன்பழகன், பகுதிச் செயலாளர்கள் திரு. மேகநாதன், திரு. ஜெயக்குமார், வட்டச் செயலாளர் திரு. சக்திவேல், தொமுச திரு. அனல் சக்திவேல், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் திரு. டினோ, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் திரு. சின்னதுரை உள்ளிட்டோர்.!