கோவில்பட்டியில் பெருந்தலைவர் காமராஜர் காய்கனி அங்காடி கால்கோள் விழாவில் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு. M Appavu அவர்களுடன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி உரையாற்றியபோது.
உடன் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் திரு. கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் திரு. முருகேசன், திரு. ராதாகிருஷ்ணன், திரு. கருப்பசாமி, செயற்குழு உறுப்பினர் திரு. என். ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் திரு. EB. ரமேஷ், கோவில்பட்டி வட்டார மொத்த & சில்லறை வியாபாரிகள் மற்றும் காய்கனி உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் திரு. MTAK. அழகுராஜன், கோவில்பட்டி தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஆர். எஸ். ரமேஷ் உள்ளிட்டோர்.!