« All Events
தூத்துக்குடி மாநகரம் – நிகிலேஷ் நகர் முதல் கே.வி.கே நகர் பக்கிள் ஓடை வரை உள்ள ரயில்வே தண்டவாளத்தை ஒட்டிய வெள்ளநீர் ஓடையை மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர் வாரும் பணியை துவக்கி வைத்தபோது. உடன் மாநகராட்சி ஆணையர் திரு. மதுபாலன், மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன் உள்ளிட்டோர்.!
September 24, 2024 @ 8:00 am - 5:00 pm