Skip to content
Hon. Mrs. Geetha Jeevan MLA-DMK Thoothukudi
Kalappani
Search for:
Home
Petition
Search for:
×
« All Events
This event has passed.
தூத்துக்குடியில் கலைஞர் நகர் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
January 25
«
தூத்துக்குடியில் நாளை திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் கூட்டம் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தீப்பெட்டி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன்பெறும் வகையில் கோவில்பட்டி – சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை துவக்கி வைத்து தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி உரையாற்றியபோது. உடன் மாவட்ட தொமுச கவுன்சில் செயலாளர் திரு. சுசி. ரவீந்திரன், நகரச் செயலாளர் திரு. கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் திரு. முருகேசன், திரு. ராதாகிருஷ்ணன், திரு. கருப்பசாமி, செயற்குழு உறுப்பினர் திரு. என்.ஆர்.கே ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் திருமதி. ஏஞ்சலா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை தூத்துக்குடி மாவட்ட உதவி ஆணையர் திரு. ஆனந்த் பிரகாஷ் உள்ளிட்டோர்.!
»
Add to calendar
Google Calendar
iCalendar
Outlook 365
Outlook Live
Details
Date:
January 25
Menu
Home
Petition
Scroll to Top